ரஷ்யாவின் க்ராஷென்னினிகோவ் எரிமலை 600 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்தது. கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கத்தால் எரிமலை வெடித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். கடந்த வாரம் ரஷ்யாவில் பதிவான 7.0 விக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கத்தாலே இந்த எரிமலை வெடித்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது . மக்கள் வசிக்காத பகுதி என்பதால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என்று அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
🌋The first eruption of the #Krasheninnikov volcano in the entire history of observations has been recorded in #Kamchatka.
According to scientists, the #volcano‘s previous activity occurred approximately 500 years ago. pic.twitter.com/KfSOILkLsm
— News.Az (@news_az) August 3, 2025
