நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த ரூல்ஸ்… “இனி 2 மடங்கு கட்டணம்” வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி…!!

Spread the love

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது  சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசைகட்டி நிற்பதை குறைக்கவும், 100 சதவீத டிஜிட்டல் டோல் வசூலுக்காகவும், டோல் கேட் வசூலில் சிக்கல்களை தவிர்க்கவும் FASTag  நடைமுறையை கொண்டுவந்துள்ளது. இதில் பணத்தை முன்கூட்டியே பணத்தை செலுத்திவிட வேண்டும். சுங்கச்சாவடிகளில்  வாகனம் நுழையும் போது அந்த பணம் கழித்து கொள்ளப்படும். அதேபோல வேகமாகவும் டோல் கேட்டை கடந்துவிடலாம். ஆனால், இப்போதும் ஃபாஸ்டேக் இல்லாமலேயே வழக்கம்போல கையில் இருக்கும் காசை கொடுத்தும், யுபிஐ மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தும் டோல் கேட்களை வாகனவோட்டிகள் கடந்துவருகின்றனர்.

இவர்களுக்கு கூடுதல் பணம் செலவாக போகிறது. அதாவது  சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் அறிவுரையின் படி, FASTag இல்லாத வாகனங்களுக்கான டோல் கட்டணம்  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. FASTag இல்லாமல் ரொக்கமாக கட்டணம் செலுத்தும் வாகனங்கள், FASTag உள்ள வாகனங்களை விட 2 மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும். FASTag இல்லாத வாகனங்கள், UPI மூலம் பணம் செலுத்தினால், கட்டணம் 1.25 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும்.

Soundarya

Recent Posts

“நண்பனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு…” தடுக்க வந்த நண்பனின் நெஞ்சில் பாய்ந்த கத்தி… நொடியில் நடந்த பயங்கரம்… பரபரப்பு…!!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…

4 minutes ago

குங்குமம் வைத்த மனைவி…! காருக்குள் கணவருக்கு வலுகட்டாயமாக சுன்னத்…! சித்தரவதை செய்த குடும்பத்தினர்… பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…

36 minutes ago

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

55 minutes ago

“பயமா இருக்கு… அம்மாவும் 4 வருஷமா அவருடன் சேர்ந்து…” வீட்டை விட்டு ஓடிய சிறுமி… வளர்ப்பு தந்தையால் நடந்த கொடுமை… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…

1 மணத்தியாலம் ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

1 மணத்தியாலம் ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

1 மணத்தியாலம் ago