இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்து தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகின்றார். இவர் தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வு எடுத்து வரும் நிலையில் அவரதோனி பண்ணை வீட்டிற்கு கைலாசபதி என்று பெயர் உள்ளது. அங்கு தோனி விவசாய பயிர்களை பராமரித்து வரும் நிலையில் 43 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக அந்த பண்ணை நிலம் உள்ளது. அங்கு தக்காளி, பீன்ஸ் மற்றும் ஸ்ட்ராபெரி உள்ளிட்ட பயிர்கள் விளைகிறது. இதுபோன்று சுமார் 50 பசுக்கள் தோனியின் பண்ணையில் வளர்க்கப்படுகின்றது.
அவற்றிலிருந்து கிடைக்கும் பால் அங்கிருக்கும் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இதனைத் தவிர கடக்நாத் என்று அழைக்கப்படும் கருப்பு நிற கோழிகள் தோனியின் பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. இயற்கையான முறையில் இந்த கோழிகள் வளர்க்கப்படும் நிலையில் இதன் இறைச்சி அதன் மருத்துவ குணங்களுக்காக ஒரு கிலோ 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…