திருமணம் ஆகி 78 நாட்களே ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா தற்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க அவருடைய குடும்பத்தினார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். மேலும் ரிதன்யாவின் மாமியாரை காவலில் எடுத்து விசாரிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ரிதன்யாவின் கணவரும், மாமனாரும் ஜாமீன் கோரி திருப்பூர் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…
திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…
புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…