வங்கதேச அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டி, மூன்று நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதன் முதலாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கை இலங்கை அணி கைப்பற்றியது. இதனையடுத்து இந்த இரண்டு அணிகளுக்கும் முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில்களமிறங்கிய இலங்கை அணியானது 49.2 ஓவர்களில் 224 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
அதன்பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணி ஆனது 167 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலமாக 77 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியானது வெற்றியை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்த போட்டியின் பொழுது மைதானத்திற்குள் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பாம்பு நுழைந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் பாம்பு அகற்றப்பட்டு மீண்டும் மைதானத்திலிருந்து ஆட்டம் நடைபெற்றது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…