“இரத்தம் தெறிக்க, குண்டுகள் முழங்க”… செம மாஸாக வெளியான ஹரிஹரவீர மல்லு படத்தின் டிரெய்லர்…!!

Spread the love

ஏ.எம் ரத்தினத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கும் படம் ஹரிஹர வீர மல்லு. இந்த படத்தில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்திருக்கிறார். நிதி அகர்வால், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் வில்லன் ஆகவும், முகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீப்பாகவும் பாபி தியோல் நடித்துள்ளார். படத்தின் டீசர் ஆனது மே இரண்டாம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.

முகலாயப் பேரரசராக  பாபி தியோலும், நீதிக்காக போராடும் தனி ஒரு போர் வீரனாக பவன் கல்யானும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Soundarya

Recent Posts

“நீ எஸ்.சி.யா, பீஃப் சாப்பிடுவீயா…? வகுப்பறையில் கிண்டல் செய்த ஆசிரியர், சக மாணவர்கள்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற…

4 மணத்தியாலங்கள் ago

திக் திக் திக்… ஓட்டல் வெளியே தூங்கிக் கொண்டிருந்த… இளைஞர் மீது மர்ம நபர்கள் கொடூரத் தாக்குதல்… பீகாரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் நடந்துள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டல் வெளியே தூங்கிக் கொண்டிருந்த…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதையில் பறந்த சொகுசு கார்… தலைகீழாக கவிழ்ந்த தம்பதியின் வாகனம்… ஹைதராபாத்தில் பகீர் சம்பவம்…!

ஹைதராபாத்-வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் பீர்கேடிகுடா பகுதியில் நடந்த விபத்தில், மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 19 வயது இளைஞர்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… மோட்டாரை சுத்தம் செய்த ஹார்டுவேர் கடைக்காரர்… மின்சாரம் தாக்கி பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகாவில் உள்ள பைலக்குப்பே நகரில், தண்ணீர் மோட்டாரை சுத்தம் செய்யும் போது மின்சாரம் தாக்கி பிரகாஷ்…

5 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஜாடையில் இருந்ததால் மாற்றி கொன்னுட்டோம்…” பாரில் அரங்கேறிய கொடூரம்… சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் பார் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த ஸ்டேஷனரி கடை உரிமையாளர் முகேஷ் (36) என்பவரின்…

5 மணத்தியாலங்கள் ago

“கணவரை இழந்த பெண்…” நண்பனை அழைத்து வந்த கள்ளக்காதலன்… இரண்டு பேருடன் ஏற்பட்ட பழக்கம்… கடைசியில் நடந்த பயங்கர சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாலி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் (26) என்பவர், கள்ளக்காதல் விவகாரத்தில் அவரது நண்பர்களாலேயே…

5 மணத்தியாலங்கள் ago