Categories: சினிமா

27 லட்சம்.. மீனாவை அசிங்கப்படுத்தும் விஜயா.. மொத்த குடும்பத்துக்கும் நாமத்தை போட பிளான் போட்ட ரோகினி..

Spread the love

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தான். இந்த சீரியலுக்கான இன்றைய எபிசோடை பற்றி பார்ப்போம். ரோகியுடன் கூட்டு சேர்ந்து விஜயா மீனாவின் பூக்கடையை கார்ப்பரேஷன் ஆபீஸில் புகார் கூறி தூக்கி விடுகிறார்.இதனால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார் மீனா. மீனாவை சமாதானப்படுத்த முத்து முயற்சி செய்து வருகிறார்.

மேலும் மீனாவை அவமானப்படுத்திய விஜயா வீட்டு வேலைக்கும் மட்டும்தான் நீ லாய்க்கு என்று கூறுகிறார். இதைக் கேட்ட முத்து மற்ற மருமகள்கள் ஒரு வேலையும் செய்ய மாட்டார்களா என்று கூற .அவர்கள் கை நிறைய சம்பாதிக்கிறார்கள் உன் மனைவி சும்மா வீட்ல வெட்டியா தானே இருக்கா என்று கூறி விடுகிறார் விஜயா. இதையெல்லாம் பார்த்த முத்து மீனாவின் கௌரவத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்று அவருக்கு புதிய பைக் வாங்கி கொடுக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க ரோகிணி மனோஜிடம் காணாமல் போன 27 லட்சத்தை பற்றி கேட்கிறார். உடனே நடந்த எல்லா விஷயத்தையும் மனோஜ் கூறி விடுகிறார். பிறகு ரோகிணி அவரது புத்தியை பயன்படுத்தி எப்படியாவது பணத்தை திருடிக் கொண்டு சென்ற பெண்ணை கண்டுபிடித்து 27 லட்சத்தையும் ஆட்டைய போட்டு விடலாம் என்று பிளான் செய்கிறார். அதுமட்டுமில்லாமல் விஜயா மற்றும் முத்து, ரவி கண்ணில் மண்ணைத் தூவி விட்டு எப்படியாவது அந்த பணத்தை ஆட்டைய போடவும் திட்டம் தீட்டுகிறார் ரோகிணி.

Mahalakshmi

Recent Posts

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

19 minutes ago

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

29 minutes ago

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

38 minutes ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

45 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

49 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

54 minutes ago