#image_title
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இயக்குனர் பேரரசு இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘பழனி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்,
ஓரிரு படங்களிலையே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். இவர் தற்பொழுது உலகநாயகன் கமலஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள இவருக்கு நிஷா அகர்வால் என்ற தங்கை உள்ளார். தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் இஷ்டம் என்ற தமிழ் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
அதன்பின்னர் சரியான வாய்ப்புகள் அமையாததால் 2013-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார் நிஷா அகர்வால்.
திருமணத்துக்கு பின் ஓரிரு படங்களில் நடித்து வந்த நிஷா அகர்வால், குழந்தை பிறந்த பின்னர் சுத்தமாக நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு இஷான் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை தற்போது வளர்ந்து விட்டதால் தற்போது மீண்டும் சினிமாவில் நடிகையாக களமிறங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை நிஷா அகர்வால். இவர் தற்பொழுது தனது மகன் மற்றும் கணவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு..
மாணவர் பாரதிதாசனுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான காரசாரமான விவாதங்கள்…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக…
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3,…
தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள ஆக்ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான 'சிக்மா மூலமாக…
தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் இயல்பை விடக் குறைவாகப் பெய்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுமையாக நிரம்பாமலேயே பாசனத்திற்காகத் தண்ணீர்…
நடிகரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள…