Categories: சினிமா

செம ஹாட் மச்சி.. “வேற லெவல் கவர்ச்சியில் தெறிக்கவிடும் வேதிகா”.. லேட்டஸ்ட் கிளாமர்  கிளிக்ஸ்..!

Spread the love

ஸ்லிம் பியூட்டி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் தான் நடிகை வேதிகா. ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இவர் அதைத் தொடர்ந்து காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றிருக்கின்றார். பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தில் அங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

பின்னர் காஞ்சனா 3 இல் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து இரண்டாவது முறையாக ஜோடியாக நடித்தார். இப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய வேதிகா, அவ்வபோது கவர்ச்சியாக எடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

நடிகை வேதிகா இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களை வைத்திருக்கின்றார்.; இந்நிலையில் நடிகை வேதிகா கிளாமர் உடையில் போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார்.

இவர் சமீபத்தில் நடைபெற்ற சங்கர் மகள் திருமணத்திற்கு இந்த உடையில் தான் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Mahalakshmi

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

6 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

7 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

7 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

7 மணத்தியாலங்கள் ago