செம ஹாட் மச்சி.. “வேற லெவல் கவர்ச்சியில் தெறிக்கவிடும் வேதிகா”.. லேட்டஸ்ட் கிளாமர்  கிளிக்ஸ்..!

By Mahalakshmi

Published on:

ஸ்லிம் பியூட்டி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் தான் நடிகை வேதிகா. ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

   

இவர் அதைத் தொடர்ந்து காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றிருக்கின்றார். பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தில் அங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

பின்னர் காஞ்சனா 3 இல் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து இரண்டாவது முறையாக ஜோடியாக நடித்தார். இப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய வேதிகா, அவ்வபோது கவர்ச்சியாக எடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

நடிகை வேதிகா இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களை வைத்திருக்கின்றார்.; இந்நிலையில் நடிகை வேதிகா கிளாமர் உடையில் போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார்.

இவர் சமீபத்தில் நடைபெற்ற சங்கர் மகள் திருமணத்திற்கு இந்த உடையில் தான் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

author avatar
Mahalakshmi