இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

By Archana on வைகாசி 2, 2024

Spread the love

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து மலையாளம், தெலுகு மற்றும் கன்னட படங்களில் நடித்தார் நடிகை காத்ரீன் திரீசா. மேலும், பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் படத்தின் மூலமாக தமிழி சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

#image_title

இந்த படத்தில் கலையரசி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் பதிந்தார் நடிகை காத்ரீன் திரீசா. இதனை தொடர்ந்து கதகளி, கணிதன்,கதம்பம், கதாநாயகன், கலகலப்பு 2 உளியிட்ட சில தமிழ் படங்களில் நடித்தார் நடிகை காத்ரீன் திரீசா. ஆனால் எந்த படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

   
   

#image_title

 

கடைசியாக அருவம் என்ற படத்தில் நடித்திறந்தார் நடிகை காத்ரீன் திரீசா அவர்கள். தற்போது படவாய்ப்பில்லை தவித்து வருகிறார் நடிகை காத்ரீன் திரீசா. மற்ற நடிகளாகை போலவே சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருப்பவர். அதிக அளவிலான ரசிகர்கள் இவரை பின்தொடருகிறார்கள். தொடர்ச்சியாக ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை காத்ரீன் திரீசா.

#image_title

தற்போது ஒரு படி மேலே சென்று நீச்சல் குளத்தில் இருந்தபடி ” Dipping through the summer heat” என்ற caption வைத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது காட்டுத்தீ போல சோசியல் மீடியா பக்கங்களில் பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

#image_title