Connect with us

CINEMA

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

‘முந்தானை முடிச்சு’ படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார் சுஜிதா. பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகை சுஜிதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களின் மனதில் நீங்காத வண்ணம் இடம்பிடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

   

ஒரு குடும்பத்தை கட்டிக்காக்கும் வலிமைமிக்க அண்ணியாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் குடியேறினர் சுஜிதா. இந்த தொடர் கடந்து ஆண்டு முடிவுக்கு வந்ததோடு தற்போது இந்த தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இதில் சுஜிதா நடிக்கவில்லை. நடிப்பதை தாண்டி youtube சேனல் ஒன்றும் வைத்துள்ளார் நடிகை சுஜிதா.

அதில் அடிக்கடி விடீயோக்களை போஸ்ட் செய்வர். அதிகப்படியான subscribers-கள் இவருக்கு உள்ளார்கள். தற்போது குக் வித் கோமாளி சீசன் 5-இல் கலந்துகொண்டுள்ளார் நடிகை சுஜிதா. ஒருபக்கம் சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் active-வாக வளம் வருபவர் இவர். அடிக்கடி விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர் சுஜிதா.

அந்த வகையில் தற்போது கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சுஜிதா. இது தற்போது சோசியல் மீடியா பக்கங்களில்  வைரலாகி வருகிறது.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top