தாலி கட்டும்போது கண் கலங்கிய ரோபோ சங்கரின் மகள்.. இணையத்தில் வைரலாகும் திருமண வீடியோ இதோ..!!

By Priya Ram on மார்ச் 24, 2024

Spread the love

மேடை கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர் சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார். இவர் மாரி, புலி, விசுவாசம் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்து அசத்தியிருப்பார்.

   

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் கார்த்தி நடித்த விறுமன் திரைப்படத்திலும் இந்திரஜா நடித்துள்ளார்.

   

 

அந்த பிப்ரவரி இரண்டாம் தேதி இந்திரஜாவுக்கும் அவரது முறைமாமன் கார்த்திக் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த வாரம் ஹல்தி பங்க்ஷனும் சென்னையில் உற்சாகமாக நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்று அடி பாடினர்.

இந்த நிலையில் இந்திரஜாவுக்கும் கார்த்திக்கும் பிரம்மாண்டமாக இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மாப்பிள்ளை தாலி கட்டியவுடன் இந்திரஜா ஆனந்த கண்ணீர் விட்டு அழுகிறார். திரை பிரபலங்கள் உறவினர்கள் ஆரவாரம் எழுப்ப திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Behindwoods (@behindwoodsofficial)

author avatar
Priya Ram