ஸ்டாலினின் ஹிட் லிஸ்ட்டில் மூத்த அமைச்சர்கள்..? கோட்டையில் கழட்டிவிடப்படப் போகும் அந்த 5 முக்கிய புள்ளிகள்… செம ஷாக்கில் திமுக நிர்வாகிகள்..!!

Spread the love

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் பட்சத்தில், தற்போது அமைச்சர்களாக உள்ள ஒரு சிலருக்குப் புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்காது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, வயது முதிர்வு காரணமாகப் மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கும், ராணிப்பேட்டையில் பிடிவாதமாகப் போட்டியிட்ட காந்திக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது எனத் தெரிகிறது.

மேலும், தொடர் சர்ச்சைகளில் சிக்கிய ராஜகண்ணப்பன், பணியில் சுணக்கம் காட்டியதாகப் புகாருக்கு உள்ளான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்க திமுக தலைமை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. நிர்வாகத்திறனை மேம்படுத்தவும், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் திமுக இத்தகைய அதிரடி மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Soundarya

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

3 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

3 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

3 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

3 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

5 மணத்தியாலங்கள் ago