RBI பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகின்றது. அதன்படி நவம்பர் 20 இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளின் படி செயல்படாத கணக்குகள் (Dormant), செயலற்ற கணக்குகள்(Inactive) மற்றும் இருப்பு இல்லாத கணக்குகள் (ஜீரோ பேலன்ஸ் கணக்குகள்) ஆகியவை முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகையான கணக்குகள் மோசடி அல்லது தவறான பயன்பாட்டிற்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
