ஷாக் நியூஸ்… செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் ரூ.500 நோட்டுக்கள் செல்லாது?… மத்திய அரசு திடீர் விளக்கம்…!

Spread the love

இந்தியாவில் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி உடன் 500 ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம்களில் நிறுத்த போவதாகவும் அதன் பிறகு 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் வாட்ஸ் அப்பில் மீண்டும் ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது. இதனை மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது.

500 ரூபாய் நோட்டுகள் ரத்து தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற போலியான செய்திகளை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

BIG BREAKING: 16 திமுக அமைச்சர்கள் தோல்வி முகம்… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக தரப்பிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9:30 மணி…

6 minutes ago

BIG BREAKING: சொந்தத் தொகுதியிலேயே பின்னடைவைச் சந்திக்கும் ஸ்டாலின்.. 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக மாஸ் முன்னிலை..!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில்…

9 minutes ago

திமுக 49, அதிமுக 41.. ஆனால் தவெக 65… வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலேயே அதிர வைக்கும் தவெக…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்…

15 minutes ago

BREAKING: வில்லிவாக்கத்தில் ‘ஆதவ் அர்ஜுனா’ அதிரடி! தவெக முன்னிலையால் திணறும் திமுக, அதிமுக..!!

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை பெற்று வருகிறார். அவர்…

18 minutes ago

அரசு ஊழியர்களின் சாய்ஸ் ‘தவெக’..? ஒரத்தநாட்டில் முன்னிலையில் அரவிந்த் – ஆச்சரியத்தில் அரசியல் கட்சிகள்..!!

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை…

34 minutes ago

திராவிடக் கோட்டையில் ‘தளபதி’ ஆதிக்கம்: பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் அதிரடி முன்னிலை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்கு…

37 minutes ago