ரேஷன் கடை நேரம் மாறுகிறதா?… கூட்டுறவுத் துறையின் அதிரடி மூவ்… பின்னணி என்ன?…

Spread the love

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடைகளின் வேலை நேரத்தை மாற்றியமைப்பது குறித்து கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது சில மாவட்டங்களில் காலை 8:30 மணி முதல் இரவு 7 மணி வரை நீண்ட நேரம் கடைகள் செயல்படுவதால், ஊழியர்கள் கடுமையான பணிச்சுமைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாவதாகப் புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பாதிப்பில்லாமல் பூர்த்தி செய்யும் அதே வேளையில், பணியாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊழியர் சங்கங்கள் தரப்பில் கடைகளின் நேரத்தைக் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை முறைப்படுத்த வேண்டும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் வாராந்திர விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவுத்துறையின் இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் ரேஷன் கடைகளுக்கான புதிய மற்றும் சீரான நேர அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Swetha

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

4 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

4 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

4 மணத்தியாலங்கள் ago