கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்குத் தொழில்நுட்பக் கோளாறுகளும் ஒரு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானத்தில் ஒரே நிமிடத்தில் 9 கோளாறுகள் அடுத்தடுத்து ஏற்பட்டதால், நிலைமையைச் சமாளிக்க பைலட்கள் அவசரமாக விமானத்தைத் தரையிறக்க முயன்றுள்ளனர்.
இந்த அவசர முயற்சியின் போது, சில விநாடிகளுக்குள் விமானம் திடீரென 300 அடிக்குக் கீழே இறங்கியதால் பயணிகள் சீட்டிலிருந்து தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். இதனிடையே, அப்போதைய சூழலில் போதையில் இருந்ததாகக் கூறப்படும் பைலட்டின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுத் தீவிர பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஏர்டெல் நிறுவன ஊழியரான அஜித் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
சென்னை கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்த பூவரசி என்பவர், கணவர் தீபக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனது…
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற 'ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம்' தனது 36 ஆண்டுகால நீண்ட பயணத்தை…
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண், மங்களகிரியில் பணிபுரிந்தபோது கௌஸ் முகைதீன் என்பவரைக் காதலித்து திருமணம்…
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம், தினமும் புதுப்புது திருப்பங்களுடன் அரசியல் சூட்டை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து…
அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 22 வயது இளம் பெண் ஹ்ரிஷிதா லஹோன், டெல்லியில் உள்ள மைத்ரேயி கல்லூரியில் ஆங்கில…