ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. தீபாவளிக்காக முன்கூட்டியே வரும் ரேஷன் பொருள்கள்… அரசு அறிவிப்பு..!

Spread the love

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த மாதத்திற்கான உணவுப் பொருள்களை வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனால் ரேஷனில் பச்சரிசி, பாமாயிலுக்கு தேவை அதிகம் இருக்கும். அத்துடன் பலர் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல்வர்.

இதனை கருத்தில் கொண்டு ஒரே தவணையில் விநியோகம் செய்ய கூட்டுறவு மற்றும் உணவுத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சேமிப்பு கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் கொண்டு செல்லும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது. இந்த செய்தி ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

தமிழகத்தில் 65 போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவு… விஜய் அதிரடி உத்தரவு..!!

தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த 65 போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவுகளை உருவாக்க அதிரடி…

6 minutes ago

இன்னும் 50 ஆண்டுகளுக்கு விஜய் தான்… இளம் அமைச்சர் கீர்த்தனா அதிரடி..!!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சியில், மிக இளம் வயது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா, தமிழக அரசியல்…

10 minutes ago

200 யூனிட் இலவச மின்சாரம் யாருக்கெல்லாம் கிடைக்கும்..? இதோ முழு விவரம்..!!

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், தனது முதல் அரசாணையாக வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

17 minutes ago

ஆரம்பமே சர்ச்சையா..? தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்தாரா விஜய்..? அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்பு…!

தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், சமீபத்தில் அக்கட்சியின்…

51 minutes ago

எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை: ஐந்து தலைமுறையை ஆட்டிப்படைத்த வாலியின் பேனா முனை…!

அண்ணாதுரை, கருணாநிதி என அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வாலி, திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆரின்…

1 மணத்தியாலம் ago

BREAKING: விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த ‘அட்வைஸ்’.. பதிலுக்கு விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’! – தமிழக அரசியலில் பரபரப்பு….!

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னை…

1 மணத்தியாலம் ago