தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனிடையே அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் டிசம்பர் 31ஆம் தேதி குழு கைவிரல் ரேகை பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதற்கான பணிகளை மேற்கொள்ள ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று உடனே கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் பணியில் இருப்பவர்கள் ரேஷன் கார்டு நகலுடன் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…