இந்திய சினிமா ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் இப்போது தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள விஜய் தேவரகொண்டாவுடன் வருகிற 26ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் இந்த திருமணம் மிகவும் விமரிசையாக நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ஒரு படத்தில் வில்லி கேரக்டரில் ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த படத்தின் நாயகி தீபிகா படுகோனே என்றும் கூறப்படுகிறது. திருமணத்துக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் வருகிற 22ம் தேதி வரை இந்த படத்தின் ஷூட்டிங்கில் ராஷ்மிகா மந்தனா பங்கேற்பதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு 4 நாட்கள் முன்னதாக வரை நடிக்க உள்ள அவரது தொழில் பக்தியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…