ச்சீ அசிங்கம்..! நடிகையுடன் ஒப்பிட்டு பேசி… அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில் பெண்ணின் மார்பகத்தில்… சவாரி செய்த பெண்ணிடம் ரேபிடோ ஓட்டுநர் செய்த கேவலம்…!!

Spread the love

பெங்களூருவில் ஒரு பெண், செப்டம்பர் 8 ஆம் தேதி, ஒரு ராபிடோ ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் ஓட்டுநர் ஹனுமந்தப்பா எச் தலவர்  என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.  இதுகுறித்து காவல்துறையில் அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், “ஓட்டுநர் முதலில் தன்னைப் பாராட்டி, ஒரு திரைப்பட நடிகையுடன் ஒப்பிட்டார்.  பின்னர் அவர் காய்ச்சல் இருக்கிறதா என்று பார்ப்பது போல் காட்டி நெற்றியைத் தொட்டார். பின்னர் அவர் தனது மார்பைத் தகாத முறையில் தொட்டு பாலியல் வன்கொடுமை செய்தார் என்று  கூறியுள்ளார்.

 இறுதியில் அந்தப் பெண் அவரைத் தள்ளிவிட்டு, வீடு திரும்புவதற்காக ஆட்டோவிலிருந்து குதித்துள்ளார். அவர் தனது தாயாரிடம் தகவல் தெரிவித்து, காவல்துறையில் புகார் அளித்த பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. ஓட்டுநர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து ரேபிடோ நிறுவனம் கூறுகையில்,”பெங்களூரில் பதிவான சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் போது யாரும் பாதுகாப்பற்றதாகவோ அல்லது துன்புறுத்தப்பட்டதாகவோ உணரக்கூடாது” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓட்டுநர் தங்கள் தளத்திலிருந்து “நிரந்தரமாக இடைநீக்கம் செய்யப்பட்டு, தடுப்புப்பட்டியலில்” சேர்க்கப்பட்டுள்ளதாக ரேபிடோ உறுதிப்படுத்தியது.

 

Soundarya

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

2 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

2 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

3 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

3 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

4 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago