தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக என்ற நிலைமை மாறி தற்போது விஜய்யும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். பிரதான கட்சிகளின் வெற்றியே கூட்டணி கட்சிகளை நம்பி தான் இருக்கின்றன. இதனிடையே பாமகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை ராமதாஸ் வெளியிடவில்லை.
அதேசமயம் பாமக தலைவராக அன்புமணியை EC அங்கீகரித்தது. இதனை பின்னடைவாக கருதிய ராமதாஸ் அன்புமணியை அடக்க டெல்லி செல்வதே ஒரே வழி என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிரதமர் மோடியை சந்திக்க அவர் நேரம் கேட்டுள்ளாராம். பிரதமர் மோடியும் ராமதாஸ் மீது மதிப்பு கொண்டவர் என்பதால் வாய்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் ஆதரவை தன் பக்கம் திருப்புவாரா ராமதாஸ் என்பதை எதிர்நோக்கி தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…