HI செல்லம்..! CM பையன் துணை முதலமைச்சர் ஆகும்போது… ஒரு டிரைவர் பையன் MLA ஆகக்கூடாதா..? பிரகாஷ்ராஜுக்கு ராஜ்மோகன் பதிலடி..!!

Spread the love

நடிகர் பிரகாஷ் ராஜின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜ் மோகன் ஆவேசமாகப் பேசியுள்ளார். “முதலமைச்சர் மகன் துணை முதலமைச்சர் ஆகும்போது, ஒரு சாதாரண ஓட்டுநரின் மகன் சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஆகக்கூடாதா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தற்போதைய புதிய அரசியல் சூழலில், அந்த ஓட்டுநரின் மகனான சபரிநாதனே சட்டப்பேரவையின் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் நீண்ட கால கார் ஓட்டுநரான ராஜேந்திரனின் மகன்தான் இந்த சபரிநாதன். 30 வயதான இவர், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 76,092 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் மிக முக்கியப் பொறுப்பான தமிழக அரசின் தலைமை கொறடா பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

பற்றி எரியும் அதிமுக… அடுத்தடுத்து உடையும் விக்கெட்டுகள்…! கூடாரத்தைக் காக்க எடப்பாடி எடுத்த அந்த ‘ஒரே ஒரு’ மரண மாஸ் முடிவு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

8 மணத்தியாலங்கள் ago

விரல்களை இழந்து தவித்த… பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய.. அமைச்சர் ராஜ்மோகன்…!

தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…

8 மணத்தியாலங்கள் ago

விமான நிலையத்தில் பகல் கொள்ளை..? 7 நிமிட விதியை மீறி… பயணிகளிடம் கட்டாய வசூல்… ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்கள்…!!

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…

8 மணத்தியாலங்கள் ago

லைக்குகாக இப்படியா?… ஒரு நொடி தவறினாலும் அவ்ளோதான்..! நூற்றுக்கணக்கான அடி ஆழப் பள்ளத்தாக்கு… நீர்வீழ்ச்சி விளிம்பில் உயிரைப் பணயம் வைத்த பெண்… நெட்டிசென்கள் அதிர்ச்சி…!!

சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…

8 மணத்தியாலங்கள் ago

கண்ணீர் விட்ட குடும்பங்கள்… 41 உயிர்கள் பலியான அந்த இடத்திற்கு நேரில் செல்லும் முதல்வர்… கரூரில் நடக்கப்போகும் அந்த பயங்கர ட்விஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்.. மாதம் ரூ 71,000 காலியாகுதா…?! பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர்… வெளியிட்ட பகீர் வீடியோ..!

பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…

8 மணத்தியாலங்கள் ago