Connect with us

CINEMA

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அப்பா, அம்மாவை பார்த்திருக்கீங்களா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

   

இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு தான் தேர்ந்தெடுக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்.

ரஜினிகாந்த் ரஜினிக்கு என தனித்துவமான ஸ்டைல், பாடி லாங்குவேஜ், நடிப்பு உள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் தனது மகள் இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

ஆனால் லால் சலாம் படம் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. அந்த படம் தோல்வியை சந்தித்தது. சோசியல் மீடியாவில் சினிமா நட்சத்திரங்களின் பழைய புகைப்படங்கள் வைரலாகும். அந்த வகையில் ரஜினிகாந்தின் தாய் தந்தையின் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top