Categories: சினிமா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இமயமலைக்குச் செல்லும் ரஜினிகாந்த்..அட இத்தனை நாட்கள் அங்கு இருப்பாரா !!! வெளியான தகவல்…

Spread the love

90s  களில்பிரபலமான  நடிகராக வலம் வந்தார் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் திகழ்கிறார். இவர் ஆரம்பத்தில் நடிகராக வேண்டும் என்ற எண்ணத்துடன்சென்னை வந்த இரஜினிகாந்து, தன் நண்பர் ராச பகதூரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார் .

அதை தொடர்ந்து 1976 ஆம் ஆண்டு வெளியான ‘மூன்று முடிச்சு’ என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அதிகமானார். அதை  தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரை இவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று செல்ல பெயரால் அழைப்பார்கள். இவர் நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை  பெற்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்  நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.  படப்பிடிப்பு முடிந்தவுடன் மாலத்தீவிற்கு  நடிகர் ரஜினிகாந்த் சென்றிருந்தார்.  இதைத் தொடர்ந்து இன்று நடைபெற இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னை திரும்பியுள்ளார்.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன். இமயமலைக்கு செல்ல முடிவெடுத்துள்ளாராம். அடுத்த மாதம் 6 தேதி ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்ல உள்ளாராம் .அங்கு 7 நாட்கள் ஆன்மீக சுற்றுலாவில் இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத் மற்றும் பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளாராம்.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள்  செல்லாமல் இருந்தார். தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலைக்கு செல்கிறார். தற்போது இந்த செய்தியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Samrin

Recent Posts

“எம்.எல்.ஏ-க்கள் சொன்னா செல்லாது”…. விஜய் பிரதமர் விவகாரத்தில் அமைச்சர் வெங்கடரமணன் போட்ட திடீர் ‘யூ-டர்ன்’… பரபரப்பு பேட்டி…!

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தவெக…

3 minutes ago

BREAKING: ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து…. ஒருவர் பலி, பலர் சிக்கியதாக அச்சம்…. பதறவைக்கும் கள நிலவரம்….!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில், மருந்து கலவை தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட…

14 minutes ago

சேலத்தை உலுக்கிய கொடூரம்…. குடிநீர் தொட்டியில் துண்டு துண்டாக சாக்கு மூட்டை… பின்னணியில் காதலர்கள் போட்ட பகீர் பிளான்…. வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை….!

சேலம் அரிசிபாளையத்தில் நடைபெற்ற கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரிசிபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ்…

20 minutes ago

“கறிக்குழம்பு வைக்கலையா?”…. ஒரு கிண்ணம் குழம்புக்காக மனைவியை உயிரோடு முடித்த கணவன்… நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்….!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே உள்ள பாரசேரி பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்பவர், கறிக்குழம்பு சமைக்காத ஆத்திரத்தில்…

24 minutes ago

“எனக்கு மன அமைதியைத் தந்தது அதுதான்…” பிரிவின் வலியை கடக்க உதவிய பகவத் கீதை… உருக்கமாகப் பேசிய ‘நாகினி’ மௌனி ராய்…!!

நாகினி' சீரியல் மற்றும் 'கே.ஜி.எஃப்', 'விஸ்வாம்பரா' போன்ற படங்கள் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை மௌனி ராய், கடந்த 2022-ஆம்…

29 minutes ago

“ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய திட்டத்திற்கு ‘ரெட் கார்டு’…. அடுத்தடுத்து தூக்கப்பட்ட திட்டங்கள்… தவெக அரசின் மாஸ்டர் பிளான் இதோ….!

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து…

31 minutes ago