Categories: சினிமா

ராகவா லாரன்ஸ் தொடங்கிய ‘மாற்றம்’ அறக்கட்டளை.. மனதார பாராட்டிய ரஜினிகாந்த்.. வைரலாகும் ஆடியோ..!

Spread the love

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி அதன்பிறகு ஹீரோவாக இயக்குனராக கலக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். பல வருடங்களாக ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள் என பலருக்கும் உதவி செய்து வருகிறார். இப்போது ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றே கடந்த மே ஒன்றாம் தேதி தொடங்கி இருக்கின்றார். இதில் எஸ் ஜே சூர்யாவும் இணைந்து ராகவா லாரன்ஸ் உடன் பணியாற்ற உள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பல பிரபலங்கள் அவருடன் சேர்ந்து இந்த மாற்றம் அறக்கட்டளைக்கு உதவி செய்து வருகிறார்கள். முதற்கட்டமாக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பத்து ட்ராக்டர்கள், பத்து ஊர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. மாற்றம் அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துப் பதிவில் வணக்கம் லாரன்ஸ் மாஸ்டர் நீங்கள் பல வருடமாக நிறைய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். இப்போது இன்னும் நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக மாற்றம் என்கின்ற அறக்கட்டளையை ஆரம்பித்துள்ளீர்கள். இதன் மூலம் நீங்கள் இன்னும் பல்லாயிரம் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அந்த ஆண்டவனுடைய அருள் மக்களுடைய துணை எப்போதும் உங்களுக்கு இருக்கணும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்து இருக்கின்றார். இதனை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கின்றார் ராகவா லாரன்ஸ்.

Mahalakshmi

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

7 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

7 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

7 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

7 மணத்தியாலங்கள் ago