செம டுவிஸ்ட்..! விஜய் + அதிமுக கூட்டணி… முடிவை தெரிவித்தார் அதிமுக மாஜி அமைச்சர்…!!

Spread the love

தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற மாபெரும் கட்சிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் இணைந்துள்ளதால் அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முனைப்பு காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறுமா? என சமீபகாலமாகவே  யூகங்கள் எழுந்து வருகின்றன.

மேலும் பாஜக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இடம்பெறமாட்டோம் என தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், தவெக விரும்பினால் அவர்களுடன் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசுவார் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

சிஎம் சார், என் மனைவியைக் காப்பாத்துங்க..! கதறிய நடிகர் முத்துக்காளை.. அடுத்த நிமிடமே களத்தில் குதித்த முதலமைச்சர் விஜய்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான முத்துக்காளை, இன்று காலை தனது மனைவியின் உடல்நிலை குறித்து கண்ணீருடன் வீடியோ ஒன்றை…

13 seconds ago

தமிழக பட்ஜெட்: தகுதியுள்ள மகளிருக்கு ரூ.2,500 நிதியுதவி திட்டம் உறுதியானது..!!

தமிழக பட்ஜெட்டில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை செப்டம்பர் அல்லது நவம்பர் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்…

17 minutes ago

தூக்கக் கலக்கத்தால் வந்த வினை..! அதிவேக கார் விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. ஓட்டுநர்களே எச்சரிக்கை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் நேரிட்ட மிகக் கொடூரமான சாலை விபத்தில் இரண்டு பெண்கள்…

17 minutes ago

குழந்தைகளின் படிப்புச் செலவுக்குப் பணம்… ஜெயம் ரவிக்கு எதிராக ஆர்த்தி தொடர்ந்த வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோருக்கு இடையேயான விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப…

22 minutes ago

பக்திக்கு எல்லை இல்லை.. ஓடும் இரயிலையே பூஜை அறையாக மாற்றிய பெண்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

நகரும் இரயிலில் பயணித்த பெண் ஒருவர், பாரம்பரிய 'வட் சாவித்திரி' பூஜையை இரயிலின் உள்ளேயே செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி…

25 minutes ago

புதிய வீடு மாறும் முதல்வர் விஜய்… என்ன காரணம் தெரியுமா..? வெளியான தகவல்.!!

நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து சென்னை கோட்டை தலைமைச் செயலகத்திற்கு முதலமைச்சர் விஜய் தினமும் பயணிப்பதால், சுமார் 17 கிலோமீட்டர்…

26 minutes ago