இவரு மட்டும் யோக்கியனா..? 200 ரூபா டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விக்குறாங்களே… விஜயை கிழித்து தொங்கவிட்ட ராஜேந்திரபாலாஜி..!!

Spread the love

அதிமுகவை “ஊழல் கட்சி” எனத் த.வெ.க தலைவர் விஜய் விமர்சித்ததற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்பவர்கள், 200 ரூபாய் சினிமா டிக்கெட்டை 2,000 ரூபாய்க்கு பிளாக்கில் விற்பனை செய்வதை நியாயப்படுத்துகிறார்களா என்று ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். எம்.ஜி.ஆர் திரையில் மட்டுமே நடிகராக இருந்தார். ஆனால் இன்றைய நடிகர்கள் அரசியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், நேர்மையும் உண்மையும் இல்லாத இத்தகைய அரசியல்வாதிகளை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.

அதிமுக மற்றும் பாஜக இடையிலான உறவு குறித்துப் பேசிய அவர், இது தமிழக நலனுக்கான ஒரு நட்பு ரீதியான உறவு என்று விளக்கமளித்துள்ளார். மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்குத் தேவையான நிதியைப் பெற்றுத் தரும் உரிமையும் கடமையும் எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு என்றும், கோரிக்கைகளை நிறைவேற்றும் இடத்தில் பிரதமர் மோடி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் 2026 தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

BREAKING: எல்லோருக்கும் ரூ.5,000.. சற்றுமுன் சம்பவம் செய்த வானதி சீனிவாசன்… செந்தில் பாலாஜிக்கு விழுந்த பலத்த அடி….!

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய…

5 minutes ago

“மகனைத் தமிழ்நாட்டுக்கே தத்து கொடுத்துட்டோம்…” விஜய்யை விமர்சிப்பவர்களுக்கு எஸ்.ஏ.சி ஆவேசப் பதில்…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…

13 minutes ago

“தனி மரமாகப் போராடும் இபிஎஸ்”… 11 தோல்விகளுக்குப் பின் ஒரு ‘டூ ஆர் டை’ யுத்தம்… அதிமுகவின் தலை எழுத்தை மாற்றப்போகும் அந்த ‘இரண்டாம் கட்ட’ தலைவர்கள்…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா…

14 minutes ago

“நான் தான் விஜய்யை தனியாக அனுப்பினேன்.. அதற்கு காரணம்”… முதல்முறையாக மௌனம் கலைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்…

நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும்…

20 minutes ago

“விஜய்க்கு இது முன்னாடியே தெரியும்”… ஜனநாயகன் விவகாரத்தில் உண்மையை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்… பகீர் கிளப்பும் தகவல்…!

நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இணையதளத்தில் கசிந்த விவகாரம், தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.வினோத்…

30 minutes ago

“அபார்ஷன் வரை போன தவெக வேட்பாளர் அருண்குமார்”… நடிகை சாந்தினி வெளியிட்ட பகீர் வீடியோ… கடைசி நேரத்தில் விஜய் தலையில் இறங்கிய இடி…!

திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…

39 minutes ago