இந்த 3 ராசிகளுக்கு இனி இரட்டை ராஜயோகம்தான்… கொட்டப் போகும் பணத்தை அள்ளிப் போறாங்க!

Spread the love

வரும் 2026ம் ஆண்டில் இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகங்கள் உருவாக உள்ளன. குருபகவான் 2026ம் ஆண்டில் தனது உச்ச ராசியான கடக ராசிக்கு நுழைந்து ஹன்ஸ் ராஜயோகத்தை உருவாக்க உள்ளார். அதே வேளையில் சுக்கிரன் தனது உச்ச ராசியான மீன ராசிக்கு நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்க உள்ளார். இந்த இரண்டு ராஜயோகங்களால் மூன்று ராசிகள் மேஷம் மகரம் கன்னி அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

மேஷம் ராசி – அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நல்ல பொருள், இன்பங்களை பெறுவார்கள். மேலும் புதிய வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கை இனிமையாகவும் செழிப்பாகவும் இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் வரும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

மகரம் ராசி – இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். முன்னேற்றத்துக்கான வாய்ப்பு தொழிலில் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

கன்னி ராசி – வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். நிதி நிலைமை மேம்படும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தை தரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். புதிய வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வங்கி இருப்பு உயரும். பங்குச்சந்தை லாட்டரியில் நல்ல லாபம் கிடைக்கும்.

Elango

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

2 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

2 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

2 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

2 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

4 மணத்தியாலங்கள் ago