தமிழக முழுவதும் அக்டோபர் 20 நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகிறார்கள். அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அக்டோபர் 21 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தோடு அனைவரும் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தீபாவளி என்று வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி அதிகாரி, பொறியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மழை நீர் வடிகால் ஒப்பந்ததாரர்களின் ஊழியர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தந்த நகராட்சி பகுதிகளிலிருந்து மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரான பிறகு வெளியிட்ட முதல் அரசாணை மீதான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில்…
குருகிராமில் வசிக்கும் பிரியங்கா ரீஹல் என்ற பெண், தான் தங்கியிருக்கும் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது…
அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழத்…
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌடியில், உயிருடன் இருக்கும் தனது மனைவிக்கு ஒரு நபர் அடையாளப்பூர்வமாக இறுதிச்சடங்குகளைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ-க்களின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அசோசியேஷன்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்…