மகனுடன் வேலை பார்த்து கொண்டிருந்த தந்தை….! நொடியில் துடிதுடித்து பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் சமூக ரங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். அவரது மகன் ஸ்டீபன். இந்த நிலையில் சுரேஷ் தனது மகனுடன் இணைந்து வள்ளியூரில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஏணியை தூக்கி நிறுத்திய போது ஏணி எதிர்பாராத விதமாக மின் வயர் மீது உரசியது.

இதனால் மின்சாரம் பாய்ந்து சுரேஷ், ஸ்டீபன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Devi Ramu

Recent Posts

“Google Pay, PhonePe பயன்படுத்துபவரா நீங்கள்?… அப்போ இந்த 5 செட்டிங்ஸை உடனே மாற்றுங்கள்… இல்லையென்றால் பணம் காலி”..!!!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயலிகளைப்…

3 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் அரசு முக்கிய அறிவிப்பு… தமிழக பெண்களுக்கு குட் நியூஸ்….!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக, தமிழ்நாடு அரசு 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' குறித்த அதிகாரப்பூர்வ…

4 minutes ago

“விஜய்க்கு ஷாக் கொடுத்த முக்கிய புள்ளி”… நள்ளிரவு எடுத்த அதிரடி முடிவு…. காலையிலேயே வெளியிட்ட அறிவிப்பு…!

தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், டிடிவி தினகரனின் தலைமையிலேயே தொடர்ந்து பயணிக்கப் போவதாகவும் மன்னார்குடி…

7 minutes ago

“விஜய் என்னிடம் கேட்டது இதுதான்”… முதல்முறையாக உண்மையைச் சொன்ன திருமா… பதவியேற்புக்கு பின் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்..!

தமிழக அரசியலில் அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆங்கில ஊடகம்…

10 minutes ago

விவசாயிகளே அலட்சியம் வேண்டாம்!… ஒரு சின்ன தவற்றால் ரூ.2000 கட்?… 23-வது தவணைக்கு முன் இதை உடனே முடிங்க..!!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய்…

14 minutes ago

“இளம் வயதிலேயே கை நடுக்கமா? அலட்சியம் வேண்டாம்!… நரம்பியல் நிபுணர் எச்சரிக்கும் அந்த 8 முக்கிய காரணங்கள்… இதிலிருந்து தப்பிப்பது எப்படி?”

இளம் வயதிலேயே ஏற்படும் கை நடுக்கம் பலருக்கும் கவலையை ஏற்படுத்தினாலும், இது பெரும்பாலும் நமது வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும்…

24 minutes ago