தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மொன்தா’ புயலானது நாளை அதிக வேகத்துடன் கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.
புயல் எதிரொலியாக, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை செங்கை, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், கோவை, நீலகிரி, திருப்பூர், குமரி, மதுரை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, விருதுநகரில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், மாநில அரசியலிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் அங்கம்…
தமிழக அரசியலில் திடீர் திருப்பங்களும் பரபரப்பான சூழலும் நிலவி வரும் வேளையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கட்சியின் மூத்த…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலில், மாநில அரசியலில் யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தேர்தலில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் பொறுப்பு அர்லேகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின்…
தஞ்சாவூர் மண்ணிலிருந்து வெறும் 85 ரூபாயுடன் சென்னைக்கு வந்து, இன்று தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் பரணி.…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில்,…