BREAKING: உடனே கிளம்புங்க… ஸ்டாலின் அவசர ஆலோசனை…. திடீர் அறிவிப்பால் ஆடிப்போன உடன்பிறப்புகள்…!

Spread the love

தமிழக அரசியலில் திடீர் திருப்பங்களும் பரபரப்பான சூழலும் நிலவி வரும் வேளையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, துரைமுருகன், டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து அவர் தீவிரமாக விவாதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அதற்குத் திமுக தரப்பிலிருந்து எந்தவித இடையூறும் ஏற்படுத்தப்படாது என இன்று காலையிலேயே ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில், முதல்வரின் இந்த அடுத்தக்கட்ட ஆலோசனை, வரும் காலங்களில் தமிழக அரசியலில் ஏற்படப்போகும் புதிய மாற்றங்களுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக கூட்டணி… ஸ்டாலின் கொடுத்த அதிர்ச்சி… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!

திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்புகள் நிலவுவதாகத் தகவல்கள் கசிந்து வரும் நிலையில், விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய தோழமைக்…

22 minutes ago

திடீர் திருப்பம்… விஜய்க்காக களமிறங்கிய திருமாவளவன்… அடுத்த 48 மணிநேரம்… சற்றுமுன் பரபரப்பு பேட்டி….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம்…

26 minutes ago

“நள்ளிரவில் நின்றிருந்த பெண்.. 3 மணிநேரத்தில் 40 ஆண்கள் அத்துமீறல்”… அடுத்த காத்திருந்த டுவிஸ்ட்… தெறித்து ஓடிய கும்பம்…!

ஹைதராபாத் நகரில் பெண்களின் பாதுகாப்பு என்பது காகிதத்தில் உள்ள சட்டமாக மட்டுமன்றி, நடைமுறையில் எந்த அளவில் உள்ளது என்பதைச் சோதிக்க…

33 minutes ago

“நானே கூப்பிடுறேன்.. இப்போ கிளம்புங்க!”…. பாஜகவுக்கு ரங்கசாமி கொடுத்த மெகா ‘செக்’!… புதுச்சேரியில் தவெக-வின் என்ட்ரியால் ஆட்டம் காணும் அரசியல் களம்…!!!

புதுச்சேரி அரசியலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அமைச்சரவை பங்கீடு தொடர்பாக மோதல் வெடித்துள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமி எடுத்துள்ள…

38 minutes ago

நள்ளிரவு விசாரணையில் முதல்வர் பதவி?… அது என்னங்க Mandamus.. லீகல் டீமை அழைத்து விஜய் கேட்ட நான்கே கேள்வி…. உச்சநீதிமன்றத்தை அதிரவைக்கத் தயாராகும் தவெக..!

தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ஆளுநர் சந்திப்புகள், தற்போது சட்டப் போராட்டத்தை…

39 minutes ago

BREAKING: காங்கிரஸ் தலைவர் ராஜினாமா… விஜய்க்கு ஷாக்…. சற்றுமுன் அடுத்த பரபரப்பு….!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த வரலாறு காணாத தோல்விக்குத் பொறுப்பேற்று, அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம்…

47 minutes ago