இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: குரூப் டி பணியிடங்கள்
காலி பணியிடங்கள்: 22,000
கல்வி தகுதி: 10th, ITI
வயது: 18 – 33
தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடற் பகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
சம்பளம்: ரூ.18,000 முதல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 21 முதல் பிப்ரவரி 20 வரை விண்ணப்பிக்கலாம்
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.rrbapply.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
