பொதுவாகவே அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிக முக்கியமாகும். ஆனால் சில நேரங்களில் பாதுகாப்பை மீறி சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அதன்படி பீகார் மாநிலம் பூர்ணியா – அராரியா சாலையில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரையில் நேற்று ராகுல் காந்தி மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்றார். அவருடன் பலரும் பங்கேற்ற நிலையில் பேரணியின் போது பாதுகாப்பு வளையத்தை உடைத்து ஓடி வந்த நபர் ஒருவர் திடீரென்று ராகுல் காந்தியின் கழுத்தை பிடித்து அவருடைய தோளில் முத்தமிட முயன்றார். உடனே பாதுகாப்பு பணியாளர்கள் அவரை அப்புறப்படுத்தினர்.
அந்த இளைஞர் முகத்தில் அறைந்ததும் தாக்கப்பட்ட காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது. அந்த இளைஞர் ராகுல் காந்தியின் இடது தோளில் முத்தமிட்டதும் மீண்டும் அவரை நோக்கி நகர்ந்ததும் வீடியோவில் தெரிகின்றது. பிறகு பாதுகாப்பு பணியாளர்கள் அவரை கடுமையாக தடுத்து நிறுத்தினர். பாதுகாப்பு வளையத்தை உடைத்து முக்கிய அரசியல் தலைவரை நெருங்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…