இது புது கணக்கா இருக்கே..! கமலை போல விஜய்யும் திமுகவில் இணைவார்… அடித்து சொல்லும் அர்ஜுன் சம்பத்..!!

Spread the love

தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பல ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் அரசியலில் குதித்ததற்கு காரணம் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றிப்படக்கூடாது என்பதற்காகவே திமுக விஜயை இறக்கியுள்ளது. பொன்முடி அமைச்சர் இந்து சமய வழிபாட்டு முறைகளை தவறாக பேசியதால் அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு பின்பு பொன்முடிக்கு ஆதரவாக அரசு அறிக்கை அளித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மழையில் விலங்குகளை பலியிடுவதற்கு அறநிலைத்துறை முதலில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின்பு விலங்குகளை பலிக்கொடுப்பதற்கு சான்றிதழ் உள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. ஒரு ஒரு தேர்தலுக்கும் புதிதாக எதிர்க்கட்சிகளை உருவாக்குவதே திமுகவின் வழக்கமாகியுள்ளது. அதனால் இம்முறை நடிகர் விஜய்யை இறக்கியுள்ளனர், விரைவில் கமலை போலவே  விஜய்யும் திமுகவிற்கு சீக்கிரம் ஐக்கியமாவார் என்று விஜய்யை விமர்சித்துள்ளார் அர்ஜுன் சம்பத். விஜய் ரசிகர்கள் மீது ஒன்றும் அக்கறையாக இல்லை, மதுரை மாநாட்டிலே பார்த்து விட்டோம் அவர் அக்கறையை.

Divyamayakannan

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

7 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

7 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

7 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

8 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

8 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

8 மணத்தியாலங்கள் ago