சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கு ரச்சித்தா மகாலட்சுமி.. வைரலாகும் போட்டோஸ்..

By Archana

Published on:

தமிழுக்கு வருவதற்கு முன்பு கன்னட சீரியலில் நடித்துள்ள ரச்சித்தா மகாலட்சுமி அவர்கள், தமிழில் “பிரிவோம் சந்திப்போம்” என்ற சீரியல் மூலமாக என்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து ” சரவணன் மீனாட்சி” என்ற சீரியலில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சீரியல் ரசிகர்களின் மனத்திலும் இடம் பிடித்தார் ரச்சித்தா மகாலட்சுமி அவர்கள்.

   

இந்த தொடரின் மூலமாக இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்று சொல்லாம். இதே தொடரில் இவருடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரவருக்கும் இடையே கருது வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரச்சித்தா மகாலட்சுமி. மக்களின் ஆதரவை பெற்றார் என்று சொல்லாம்.

இதனை தொடர்ந்து BB சீசன் 7 நிகழ்ச்சியில் இவருடைய கணவர் தினேஷ் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பல சர்ச்சைகள் தினேஷ் மீது வந்து குவிந்தது அதை நாம் பார்த்தோம். மேலும், RM CREATIONS என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை ரச்சித்தா மகாலட்சுமி அவர்கள் தொடங்கியுள்ளார்.

தற்போது ஒருசில திரைப்படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார் ரச்சித்தா மகாலட்சுமி. சமீபத்தில் தான் இவர் நடிப்பில் உருவாகி வரும் “xtreme” படத்தின் பூஜை நடந்து முடிந்தது.

சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி தன்னை அப்டேட்டாக வைத்துக்கொள்வார். இந்நிலையில் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில அழகிய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி அவர்கள்.

author avatar
Archana