Connect with us

CINEMA

என்ன பொண்ணு டா..! சிம்பிள் லுக்கிங் ரசிகர்களை சொக்க வைக்கும் நடிகை ரச்சிதா.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

ரட்சிதா மகாலட்சுமி கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான உப்பு கருவாடு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.

   

இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரட்சிதா பிரபலமானார்.

முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம், சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி, ஸ்டார் ஸ்வர்ணாவில் ஒளிபரப்பான கீமாஞ்சலி உள்ளிட்ட தொடர்களில் ரட்சிதா நடித்துள்ளார்.

பிக் பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

தற்போது சிம்பிள் லுக்கில் ரட்சிதா வெளியிட்ட போட்டோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top