தமிழகத்தில் அக்டோபர் 1 சரஸ்வதி பூஜை, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறையாகும். பிறகு அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. இதனிடையே அக்டோபர் 3 ஆம் தேதி மட்டும் பணி நாளாக இருப்பதால் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்து.
இதனால் அக்டோபர் மூன்றாம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை என நேற்று செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மூன்றாம் தேதி பொது விடுமுறை என செய்திகள் வருவது வதந்தி என அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையை தொடர்ந்து அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும், இதனால் அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அது வதந்தி என தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தியின் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…