சத்தீஸ்கர் மாநிலம் பேமதாரா மாவட்டத்தில், 50 வயது பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 42 வயது நபரைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் அப்பெண்ணைக் கொலை செய்து, சடலத்துடன் வக்ர முறையில் உறவு கொண்டதாகவும், பின்னர் தடயங்களை மறைக்க உடலைத் துண்டுகளாக்கி ஆற்றில் வீசியதாகவும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
ஏற்கெனவே கடந்த 2017-ஆம் ஆண்டும் இதேபோன்றதொரு கொடூரக் கொலையைச் செய்து தண்டனை அனுபவித்த இந்த நபர், மீண்டும் ஒரு பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பலத்த பாதுகாப்புக் கேள்விகளையும் பெரும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தைச் சேர்ந்த முகமது நசாகத் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகாவிற்குட்பட்ட டி. நுலேனூர் அருகே வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று…
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணித் தேர்வுகளின் வினாத்தாள்கள் சுமார் 152 முறை கசிந்துள்ளதாகக்…
சென்னை வேளச்சேரியில் தங்கி, தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியின் முன்னாள்…
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின்…
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 17 வயது மகன் குரு பிரசாத், தினமும்…