திமுக தலைவர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், திமுக அயலக அணி இணைச் செயலாளருமான வழக்கறிஞர் புகழ் காந்தி கட்சியில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைமைக்கு அவர் அனுப்பியுள்ள விலகல் கடிதத்தில், “திமுக தற்போது ஊழல் கூடாரமாக மாறிவிட்டது” என்றும், “கட்சியில் திறமையுள்ள இளைஞர்களுக்கு சற்றும் மதிப்பளிப்பதில்லை” என்றும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஸ்டாலினுக்கு மிகவும் அண்மையிலிருந்த ஒரு உயர் மட்ட நிர்வாகியே இத்தகைய கடுமையான விமர்சனங்களை முன்வைத்து விலகியிருப்பது, வரவிருக்கும் சூழலில் திமுகவின் உள்வீட்டுப் பூசலையும் தொண்டர்களின் அதிருப்தியையும் வெளிச்சம் போட்டுக்காட்டுவதோடு, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புதிய அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பயோமெட்ரிக் (கைரேகை அல்லது கருவிழி)…
காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் மீண்டும் ஒரு பெரும் சிக்கல் உருவாகி, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மும்பையை அடுத்த பத்லாப்பூர் கிழக்கு சிர்காவ் பகுதியைச் சேர்ந்த 35 வயதான மாற்றுத்திறனாளி ஹரி ராம் சிங் கொடூரமான முறையில்…
மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும், மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் திமுகவால் இயங்க முடியாது என்பதே வரலாறு என்று மூத்த…
சேலம் மாவட்டம் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக…
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் இளைஞரை இரண்டு பாம்புகள் பின்தொடர்ந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், இது AI தொழில்நுட்பத்தைப்…