திடீர் பரபரப்பு..! விஜய்க்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்… அதிரும் அரசியல் களம்…!!

Spread the love

தமிழக அரசியலில் நிலவும் முட்டுக்கட்டைக்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ் கட்சி நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஆட்சி அமைவதைத் தடுக்கும் நோக்கில் பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாகவும், அதன் பின்னணியிலேயே ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதாகவும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி ஆட்சி அமைப்பதைத் தடுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அரசியல் நெருக்கடியைக் கண்டிக்கும் விதமாகவும், ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் காங்கிரஸ் கட்சி மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது. “த.வெ.க ஆட்சி அமையக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் செயல்படும் பாஜக மற்றும் ஆளுநரைக் கண்டித்து, நாளை தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். விஜய்யின் கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் களமிறங்கியிருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“விஜய்க்கு ஆப்பு வைத்த ரஜினி-ஸ்டாலின் சந்திப்பு?” – பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்… பின்னணியில் ‘ஆண்டவன்’ யார்?..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை…

3 minutes ago

“ஆளுநர் மாளிகையில் நடந்த ரகசிய டீல்”… தளபதிக்கு நிம்மதி தந்த அந்த ஒரு வார்த்தை… – விஜய்க்கு ஆளுநர் கொடுத்த சீக்ரெட் பிராமிஸ்….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக…

7 minutes ago

“கண் முன்னே எமன்!” – இடுக்கில் சிக்கிய தலை.. நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருந்த நல்லபாம்பு.. ஒடிசாவில் பகீர் சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில் உள்ள கனிபாடா வனப்பகுதிக்கு, ஷிபா பிரதான் என்ற சிறுவன் தனது மாமாவுடன் தேன் சேகரிக்கச்…

10 minutes ago

“இந்தியா எதையும் மன்னிக்காது!” – ஆப்ரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு.. பாகிஸ்தானை அதிரவைத்த வீடியோவை வெளியிட்ட விமானப் படை..!!

'ஆபரேஷன் சிந்தூர்' ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, இந்திய விமானப்படை (IAF) சமூக வலைதளத்தில் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. "இந்தியா…

17 minutes ago

போலி நம்பர் பிளேட்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கூலிப்படை… மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் கொலையில் அதிர வைக்கும் பின்னணி..!!

மேற்கு வங்க மாநிலம் மத்தியம்கிராம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 10:30 மணியளவில் சந்திரநாத் ரத் தனது காரில் வீட்டிற்குச்…

27 minutes ago

உயிரைப் பறித்த தர்பூசணி… பாக்டீரியா தொற்று இல்லை என உறுதி.. அப்படியானால் உயிரிழப்புக்கு காரணம் என்ன? பெரும் அதிர்ச்சி..!!

மும்பையின் இஸ்மாயில் குர்தே சாலைப் பகுதியில் வசித்து வந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும்…

32 minutes ago