சற்றுமுன்: தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் காலமானார்… பெரும் சோகம்..!!

By Soundarya on ஐப்பசி 10, 2025

Spread the love

பிரபல தொழிலதிபரான டி.டி.ஜெகநாதன்(82) இன்று காலமானார். சென்னை IIT-யில் படித்த இவர், TTK நிறுவனத்தை “PRESTIGE” பிராண்ட் உள்பட ரூ.8,800 கோடி மதிப்புள்ள பெரிய நிறுவனமாக உருவாக்கினார். இவர் அறிமுகம் செய்த கேஸ்ட்கெட் ரிலீஸ் சிஸ்டம் கொண்ட குக்கரானது இந்திய சமையலறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இவர், 1950 களில் மத்திய நிதியமைச்சராக இருந்த டிடி கிருஷ்ணமாச்சாரியின் சகோதரர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.