சென்னை மெட்ரோ வழித்தடத்தை நீடிக்கத் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனை வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கலங்கரை விளக்கம் முதல் நீதிமன்றம் மெட்ரோ வரை அமைக்கப்படும் என சென்னை மற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. 21 கி.மீ நீளமுள்ள வழித்தடம் கிண்டி மெட்ரோ நிலையத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகவே திட்டம் செயல்பட உள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலினால் மெட்ரோ ரயில் சேவை மிகவும் கைக்கொடுத்து வருகிறது. ரயில் நிலையத்திலிருந்து புறநகர் ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் போன்றவற்றை இயக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தினமும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். இரண்டு வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது மெட்ரோ ரயில் பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகள் அதிகரித்து வருகிறார்கள். பல்வேறு போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் விரிவாக மதிப்பீடு செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…