சும்மா கும்முனு இருக்காங்களே.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து ஆளை மயக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

By Priya Ram

Published on:

நடிகை பிரியா ஆனந்த் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வாமணன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வெற்றி பெறவில்லை. அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

   

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் படத்தில் பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு வணக்கம் சென்னை, அரிமாநம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் பிரியா ஆனந்த் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்தார். கடைசியாக பிரியா ஆனந்த் விஜயின் லியோ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது பிரசாந்த் நடிப்பில் உருவாகும் அந்தகன், சுமோ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா ஆனந்த் ஊதா நிற புடவை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவிக்கின்றனர்.

author avatar
Priya Ram