“என் தலைக்கு ஒரு கோடி விலை பேசினாங்க”… நான் தான் படியல… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு…!

Spread the love

சென்னையில் சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நான் அப்போது பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது, அப்படி இருந்தால் அதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பேசினேன். ஆனால் எனது பேச்சை திரித்து நான் இனப்படுகொலையை தூண்டி விட்டதாக பொய்ச் செய்தியை பரப்பினார்கள். நான் சொல்லாதவற்றை சொன்னதாக நாடு முழுவதும் வதந்தி கிளப்பினார்கள்.

இந்த பொய் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சிலர் அவரது தலைக்கு விலை வைத்து ஒரு சாமியார் 10 லட்சம் முன், மற்றொரு சாமியார் ஒரு கோடியும் தருவதாக அறிவித்ததாக அவர் சுட்டிக் காட்டினார். என்னை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். ஆனால் நான் பேசியதில் எந்த தவறும் கிடையாது மன்னிப்பு கேட்க முடியாது, எந்த நீதிமன்றத்திற்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், நான் வழக்கை எதிர்கொள்வேன் என்று உறுதியாக தெரிவித்தேன். தமிழ்நாட்டில் நாம் செய்யும் நல்ல திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல இளைஞர்கள் முன் வர வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

7 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

7 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

7 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

8 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

8 மணத்தியாலங்கள் ago