நாகார்ஜுனா மகன் திருமணத்தில் மகேஷ் பாபு அணிந்திருந்த டீ-ஷர்ட் இத்தனை லட்சமா..? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!!

By Soundarya on ஆனி 10, 2025

Spread the love

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் தான் நாகர்ஜுனா. இவருடைய இரண்டாவது மகன் அகில் அக்கினேனிக்கு கோலாகலமாக  சில தினங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. அதாவது அகில் தன்னுடைய நீண்ட நாள் காதலியான ஜைனப் ரவ்ட்ஜி என்பவரை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டா.ர் இவர்களுடைய திருமணத்தில் உறவினர்கள் மட்டும்தான் கலந்து கொண்டார்கள். அதன் பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது மிகப்பெரிய அளவில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மகேஷ் பாபு கலந்து கொண்டார். தற்போது அவர் அணிந்திருந்த டி-ஷர்ட் விலை குறித்த பேச்சு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அகில் அக்கினேனி திருமணத்திற்காக மகேஷ் பாபு அணிந்து வந்த டி-ஷர்டின் விலை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும். பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியும் இந்த டீசர்ட் விலை இத்தனை லட்சமா? என்று ரசிகர்கள் ஆச்சரியத்தோடு கேட்டு வருகிறார்கள்.