திடீர் டுவிஸ்ட்..! யாரோடு கூட்டணி..? சூசகமாக அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்…!!

Spread the love

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கடலூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, தேமுதிக இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், இது மக்களை நேசிக்கும் மற்றும் மக்களுக்காகப் போராடும் கட்சி என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மறைந்த தலைவர் விஜயகாந்த் தேமுதிகவின் கோட்டை போன்றவர் என்றும், அவரைப் போலவே கட்சியின் தொண்டர்களும் மிகுந்த தைரியசாலிகள் என்றும் அவர் புகழ்ந்து பேசினார்.

எதிர்வரும் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்துப் பேசிய அவர், மாவட்டச் செயலாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியை மேற்கோள் காட்டிய அவர், வரும் காலங்களில் கட்சிக்கு சிறப்பான எதிர்காலம் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் அந்த மாநாட்டில் வலியுறுத்தினார்.
Soundarya

Recent Posts

பற்றி எரியும் அதிமுக… அடுத்தடுத்து உடையும் விக்கெட்டுகள்…! கூடாரத்தைக் காக்க எடப்பாடி எடுத்த அந்த ‘ஒரே ஒரு’ மரண மாஸ் முடிவு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

7 மணத்தியாலங்கள் ago

விரல்களை இழந்து தவித்த… பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய.. அமைச்சர் ராஜ்மோகன்…!

தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…

7 மணத்தியாலங்கள் ago

விமான நிலையத்தில் பகல் கொள்ளை..? 7 நிமிட விதியை மீறி… பயணிகளிடம் கட்டாய வசூல்… ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்கள்…!!

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…

7 மணத்தியாலங்கள் ago

லைக்குகாக இப்படியா?… ஒரு நொடி தவறினாலும் அவ்ளோதான்..! நூற்றுக்கணக்கான அடி ஆழப் பள்ளத்தாக்கு… நீர்வீழ்ச்சி விளிம்பில் உயிரைப் பணயம் வைத்த பெண்… நெட்டிசென்கள் அதிர்ச்சி…!!

சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…

7 மணத்தியாலங்கள் ago

கண்ணீர் விட்ட குடும்பங்கள்… 41 உயிர்கள் பலியான அந்த இடத்திற்கு நேரில் செல்லும் முதல்வர்… கரூரில் நடக்கப்போகும் அந்த பயங்கர ட்விஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்.. மாதம் ரூ 71,000 காலியாகுதா…?! பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர்… வெளியிட்ட பகீர் வீடியோ..!

பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…

8 மணத்தியாலங்கள் ago