Breaking: ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை… கைதான நபர் குற்றவாளி என தீர்ப்பு..!!

Spread the love

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் தங்கி திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சொந்த ஊருக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்த பெண்ணின் கரு கலைந்தது .

இந்த வழக்கில் கைதானவர் காமராஜர்(28).  இந்நிலையில் இவர் குற்றவாளி என்று திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது . இவருக்கான தண்டனை விபரங்கள் வரும் 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

கோவை விபத்து… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி… ரூ.12 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதல்வர் விஜய்…!

கோயம்புத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…

2 minutes ago

எடப்பாடிக்கு ‘விப்’.. வேலுமணிக்கு ‘எம்.எல்.ஏ-க்கள்’!… சபாநாயகரின் அதிரடி முடிவு என்ன?… சட்ட நிபுணர்கள் சொல்லும் அந்த ஒரு ட்விஸ்ட்… நிலைகுலைந்த எடப்பாடி அணி…!!!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களை மட்டும் பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்துள்ள நிலையில், அக்கட்சியில்…

6 minutes ago

“உதயநிதி vs விஜய்”… முதல் நாளிலேயே மோதல்… சட்டசபையை அதிரவைத்த அந்த ஒரு வார்த்தை…!

தமிழக சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவராகத் தனது கன்னிப் பேச்சைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், ஆளும் தரப்பிற்கு வாழ்த்துக்களைக் கூறிய…

8 minutes ago

BREAKING: SP வேலுமணி, CV சண்முகத்தை சந்திக்கும் CM விஜய்… அதிர்ச்சியில் எடப்பாடி… தமிழக அரசியலில் அடுத்த ‘டுவிஸ்ட்’…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், அதிமுகவின் மூத்த தலைவர்களான…

14 minutes ago

“திமுகவுடன் கூட்டணி பேசினார் எடப்பாடி!”… ஆனா நாங்க ஒத்துக்கல… உண்மையை போட்டு உடைத்த சி.வி. சண்முகம்…!!!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் போர்க்கொடி…

19 minutes ago

“தமிழக சட்டசபையில் யாரும் எதிர்பார்க்காத அந்த ஒரு நிமிடம்”… ஒரேநாளில் கவனம் பெற்ற எம்எல்ஏ பல்லவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!

தமிழக சட்டசபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இது வெறும் சடங்காக மட்டுமில்லாமல், அரசியல் களம் தாண்டிய…

19 minutes ago